பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழுக்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Saturday, September 25, 2021

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழுக்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6. ந.க.எண்.011564/ஜெ2/2021, நாள்.07.09.2021.


 பொருள் 

தொடக்கக் கல்வி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துறையில் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் குழுக்களை அமைக்க பரிந்துரைத்தல் - தொடர்பாக. 

பார்வை 

அரசு கடிதம் எண்.16083/GL1(2)/2021-1, நாள்.18.08.2021. பார்வையில் காணும் அரசு மதத்தின் நகல் தக்க தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது. இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தினை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இணைப்பு: மேற்குறிப்பிட்டபடி தொடக்கக்கல்வி இயக்குநர்காக பெறுநர்: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர். 

நகல்: 

அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை, தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. சென்னை-9.
No comments:

Post a Comment