தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையான 14-ந்தேதி சென்னை ரெயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்படும். அதாவது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Wednesday, January 12, 2022
New
பொங்கல் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையம் மதியம் 2 மணி வரை இயங்கும்
About thulirkalviseithi
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
GENERAL NEWS
Tags:
GENERAL NEWS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment