சுய உதவி கடன் தள்ளுபடிக்கு ரசீது! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, March 31, 2022

சுய உதவி கடன் தள்ளுபடிக்கு ரசீது!

மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடியான ரசீதுகள் விரைவில் வழங்கப்படும்,'' என, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கூறினார். சென்னை, பிராட்வே மத்தியக் கூட்டுறவு வங்கியில், நகைக்கடன் தள்ளுப்படிக்கான சான்றிதழ்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் வழங்கினார். 

பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி கூறுகையில், ''மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் விரைவில் வழங்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment