சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இஸ்லாமிய அரசு பாடம் நீக்கம்
புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய
இடைநிலை கல்வி வாரியம், பிளஸ் க மற்றும்
பிளஸ் உ வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல்
அறிவியல் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த
ஆப்ரிக்க - ஆசிய பகுதிகளில் இஸ்லாமிய
அரசுகளின் வளர்ச்சி என்ற பாடத்தை நீக்கியுள்ளது.
சி.பி.எஸ்.இ., புதிய கல்வியாண்டுக்கான
பாடத்திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது.
இது பற்றி அந்த வட்டாரங்கள் கூறியதாவது:
சி.பி.எஸ்.இ., நிர்வாகம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2
வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து, அணிசேரா
இயக்கம், பனிப்போர் காலம், ஆப்ரிக்கா -
ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி,
முகலாய நீதிமன்றங்களின் வரலாறு,
தொழிற்புரட்சி ஆகிய பாடங்களை நீக்கியுள்ளது.
அதேபோல, 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து,
விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் என்ற
பாடம் நீக்கப்பட்டுள்ளது. மேலும் 10-ம் வகுப்பில்
மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல்
-வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு ஆகிய பிரிவில்
இருந்து, உருது கவிஞர் பைஸ் அகமது பைஸின்
இரண்டு கவிதைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த புதிய
பாடத்திட்டம் 2022 --2023 கல்வியாண்டில்
நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்
Dismissal of Islamic State Lesson in CBSE, Curriculum
New Delhi: The Central Board of Secondary Education (CBSE) has removed the subject of the development of Islamic states in Africa and Asia, which were included in the history and political science textbooks for Plus C and Plus U classes. CBSE has made changes in the syllabus for the new academic year. Commenting on this, the sources said that the CBSE has removed the subjects of Administration, Plus 1 and Plus 2 from the syllabus, Non-Aligned Movement, Cold War, Rise of Islamic Empires in Africa-Asia, History of Mughal Courts and Industrial Revolution.
Similarly, the subject of the impact of globalization on agriculture has been removed from the 10th standard curriculum. Also in the 10th class, two poems by Urdu poet Bais Ahmed Bais have been removed from the categories of religion, communalism and political-sectarianism, and secular state. This new syllabus will come into effect in the 2022 - 2023 academic year. Thus, the sources said
No comments:
Post a Comment