எம்ப்ராய்டரி பயிற்சி: ஆர்வமுள்ளோருக்கு அழைப்பு ;Embroidery Training: Call to Interest - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, April 28, 2022

எம்ப்ராய்டரி பயிற்சி: ஆர்வமுள்ளோருக்கு அழைப்பு ;Embroidery Training: Call to Interest

எம்ப்ராய்டரி பயிற்சி: ஆர்வமுள்ளோருக்கு அழைப்பு  திருப்பூர்: திருப்பூர் அருகே அவிநாசியில், கைகார்ட்டிப்புதுாரில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் (ஏ.டி.டி.சி.,), ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

 அந்தவகையில், கை வேலைப்பாடுகளுடன் கூடிய எம்ப்ராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் குறித்த பயிற்சி, வரும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளன. இப்பயிற்சிகளில் இணைவதற்கான சேர்க்கை நடந்துவருகிறது. மொத்தம் 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விவரங்களுக்கு, 88700 08553, 94864 75124, 79042 24344 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என ஏ.டி.டி.சி., மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Embroidery Training: Call to Interest


 Tiruppur: At the Readymade Garment Training and Design Center (ATDC) at Avinashi, Kaikartiputhur near Tiruppur, various trainings related to garment manufacturing are being imparted.

 As such, training on hand embroidery and ari work is set to begin in the second week of May. Admission to join these exercises is ongoing. A total of 25 people are to be trained. For details, contact 88700 08553, 94864 75124, 79042 24344, ATDC, Center Administrators said.

No comments:

Post a Comment