தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும்.. பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்!
மத்திய அரசு அமல்படுத்த
உள்ள புதிய கல்விக்
கொள்கையின் அடிப்படையில்
மும்மொழி கொள்கையை நாடு
முழுவதும் கொண்டு வர
திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம்
என இரு மொழி மட்டுமே
பள்ளிகளில் நடைமுறையில்
இருந்து வருகின்றது.
இதற்கு மாறாக
மூன்றாவது மொழி அமல்படுத்த
தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக
வெளியான செய்திக்கு
பள்ளிக்கல்வித்துறை மறுப்பு
தெரிவித்துள்ளது.
பள்ளி பாடத்திட்டத்தில் நீண்ட
காலமாக அமலில் உள்ள
இருமொழிக் கொள்கையை மாற்றி
மும்மொழிக் கொள்கையை புகட்டும்
நடவடிக்கைகள் சத்தம் இன்றி
துவங்கியுள்ளதாக நாளிதழ் ஒன்றில்
செய்தி வெளியாகி சர்ச்சையை
ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்
துறை ஆணையர் நந்தகுமார்
வெளியிட்ட அறிவிப்பில்,
தமிழகத்தில் இருமொழிக்கொள்கை
தொடர்ந்து செயல்படுத்தப்படும்
என்று அவர் தெரிவித்துள்ளார்.
Only bilingual policy will continue in Tamil Nadu .. School Education Plan!
The federal government plans to bring in a trilingual policy across the country based on the new education policy to be implemented. In Tamil Nadu, only two languages, Tamil and English, are practiced in schools.
Instead, the school education department has denied reports that the Tamil Nadu government plans to implement a third language. Controversy erupted when a newspaper reported that measures to change the long-standing bilingual policy in the school curriculum and to promote a trilingual policy had begun quietly.
In a statement issued by the Commissioner of School Education Nandakumar said that the bilingual policy will continue to be implemented in Tamil Nadu.
No comments:
Post a Comment