ஐ.ஐ.டி., கணித வகுப்பு அறிமுகம்:Introduction to IIT, Mathematics Class: - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, April 12, 2022

ஐ.ஐ.டி., கணித வகுப்பு அறிமுகம்:Introduction to IIT, Mathematics Class:

ஐ.ஐ.டி., கணித வகுப்பு அறிமுகம்: பள்ளி மாணவர்கள் பயில வாய்ப்பு சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, மூன்று தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு துறையில், இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில், 72 இடங்கள்; நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட உதவியாளர் பதவிக்கு, நான்கு இடங்கள்; ஆராய்ச்சி உதவியாளர் பணியில் ஆறு இடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டன.

 இதற்கான, விடை திருத்தம் முடிந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்களும், சான்றிதழ் சரிபார்ப்பு தேதியும் அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment