UGC announces NEET examNEET தேர்வு அறிவிப்பை வெளியிட்டது யுஜிசி..! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, April 11, 2022

UGC announces NEET examNEET தேர்வு அறிவிப்பை வெளியிட்டது யுஜிசி..!

NEET தேர்வு அறிவிப்பை வெளியிட்டது யுஜிசி..!  




   யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூன் முதல் அல்லது 2-ம் வாரத்தில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில், கடந்த 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களில் நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூன் முதல் அல்லது 2-ம் வாரத்தில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். NET தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை விரைவில் வெளியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment