Extra opportunity to apply for C.U.E.T Exam., கியூட் தேர்வு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, May 10, 2022

Extra opportunity to apply for C.U.E.T Exam., கியூட் தேர்வு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

கியூட் தேர்வு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் 


சென்னை: மத்திய பல்கலைக்கான, கியூட் நுழைவு தேர்வுக்கு,மே 22 வரை விண்ணப்பிக்கலாம். 

திருவாரூர் மத்திய பல்கலை, திண்டுக்கல் காந்திகிராம் பல்கலை உள்பட, நாடு முழுதும் 50க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைகளில், பட்டப்படிப்பு சேர்க்கைக்கு, கியூட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.

 இந்த தேர்வு ஜூலையில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஏப்., 6ல் துவங்கி மே, 6ல் முடிந்தது. இந்நிலையில் மேலும் இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மே 22ம் தேதி இரவு 11:50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Extra opportunity to apply for C.U.E.T Exam


Chennai: Candidates can apply till May 22 for the C.U.E.T Entrance Examination for Central University.

C.U.E.T is the entrance exam for graduate admissions at more than 50 higher education institutions and central universities across the country, including Thiruvarur Central University and Dindigul Gandhigram University.

 The exam is scheduled for July. Application registration for this started on Apr. 6 and ended on May 6. In this case, two more weeks have been given. Applications can be submitted until 11:50 pm on May 22nd.

No comments:

Post a Comment