6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள்., Free bicycles for 6 lakh students soon - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, May 16, 2022

6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள்., Free bicycles for 6 lakh students soon

6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள்



 தமிழகத்தில், அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், பிளஸ் க வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியருக்கும், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கும், இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்ய, அரசு சார்பில் மார்ச் 3ம் தேதி டெண்டர் விடப்பட்டது.

 தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு சார்பில் விலை குறைப்பு பேச்சு நடந்து வருகிறது. மூன்று மாதங்களுக்குள் சைக்கிள் கொள்முதல் செய்யப்பட்டு, மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Free bicycles for 6 lakh students soon


 In Tamil Nadu, free bicycles are to be provided to government and government aided schools, plus class students and ITI students. For this, a tender was issued on March 3 on behalf of the government to purchase 6 lakh 18 thousand 101 bicycles.

 Price points of eligible companies have been opened and price reduction talks are underway on behalf of the purchasing committee. The bicycle will be purchased and delivered to the student within three months, the government said.

No comments:

Post a Comment