இலவச அட்மிஷன் ஒரு வாரம் அவகாசம் One week admission for free - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, May 23, 2022

இலவச அட்மிஷன் ஒரு வாரம் அவகாசம் One week admission for free

இலவச அட்மிஷன் ஒரு வாரம் அவகாசம் 

https://www.pexels.com/photo/woman-writing-on-a-notebook-beside-teacup-and-tablet-computer-733856/


 சென்னை: தனியார் பள்ளிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, கட்டணமின்றி படிப்பதற்கான விண்ணப்ப பதிவு, ஒரு வாரத்தில் முடிகிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி., வகுப்பில்,25 சதவீத இடங்கள், அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். இந்த இடங்களில் அரசின் சார்பில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

 இதில் சேரும் மாணவர்கள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை.மாணவர்களின் சார்பில், பள்ளிகளுக்கு அரசே கட்டணம் செலுத்தும். 

இதன்படி, வரும் கல்வி ஆண்டுக்கு, மாநிலம் முழுதும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள, 1.25 லட்சம் இடங்களுக்கு, இலவச சேர்க்கை நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் வழி விண்ணப்பப் பதிவு, ஏப்., 20ல் துவங்கியது; வரும், 25ம் தேதியுடன் முடிகிறது. ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், தங்கள் பிள்ளைகளை கட்டணமில்லா படிப்பில் சேர்க்க விரும்பும் பெற்றோர், உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன், விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி

One week admission for free


 Chennai: Application registration for free admission to government schools' allotted places, LKG, up to Class VIII, is completed within a week. Under the Right to Free and Compulsory Education Act, 25 per cent of seats in private schools, first class or LKG class, will be allotted to the government. Student admission will be conducted on behalf of the government at these places.

 Students enrolled in LKG, or Class I to VIII are not required to pay tuition fees to schools.

Accordingly, for the coming academic year, free admission is going on for 1.25 lakh seats in more than 10 thousand private nursery and matriculation schools across the state. Online application registration for this started on April 20; Coming up, ending on the 25th. With only one week left, parents who want to enroll their children in a free course should apply as soon as possible, along with the relevant documents and certificates.

No comments:

Post a Comment