Do you know what are the benefits of using black pepper...?கருப்பட்டியை பயன்படுத்துவதால் என்னவெல்லாம் நன்மைகள் உள்ளது தெரியுமா...? - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Sunday, August 21, 2022

Do you know what are the benefits of using black pepper...?கருப்பட்டியை பயன்படுத்துவதால் என்னவெல்லாம் நன்மைகள் உள்ளது தெரியுமா...?

Do you know what are the benefits of using black pepper...?கருப்பட்டியை பயன்படுத்துவதால் என்னவெல்லாம் நன்மைகள் உள்ளது தெரியுமா...? 


கருப்பட்டியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளைப் போக்க உதவுகிறது. இது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் குடல் இயக்கத்தை தூண்டுகிறது. கருப்பட்டியில் கால்சியம் சத்து அதிக அளவு உள்ளதால் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது எலும்புகளை பலப்படுத்துவதால் மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்ற எலும்பு தொடர்புடைய பிரச்சனைகளை குறைக்கிறது. 

 கருப்பட்டியில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் நீர் தேக்கம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது. தரமான மாவுச் சத்து நிறைந்துள்ளதால் வெள்ளை சர்க்கரையை விட ஜீரணிக்க எளிதானது. கருப்பட்டி சாப்பிடுவது நீண்ட நேரத்திற்கு ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. கருப்பட்டி பழங்காலத்தில் இருந்தே அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இது இருமல் மற்றும் சளி மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. பனை வெல்லம் சளியை கரைத்து சுவாச பாதையை சுத்தம் செய்ய உதவுவதாக நம்பப் படுகிறது. ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் கருப்பட்டியை பயன்படுத்தலாம். கருப்பட்டி இரத்த சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தினமும் குறைந்த அளவில் தொடர்ந்து கருப்பட்டி சாப்பிடுவது இரத்தம் சுத்திகரிக்க எளிய வழி ஆகும். மேலும் இது இரத்தக் கோளாறுகளைத் தடுக்கிறது மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது. 

The fiber in blackcurrant helps relieve constipation and indigestion. It stimulates bowel movement by expelling unwanted waste. Blackberries are rich in calcium which helps in keeping bones healthy and strong. It strengthens the bones and reduces joint pain and bone related problems like arthritis. 

 Blackberries are rich in potassium which reduces water retention and swelling. This promotes weight loss. Rich in quality starch, it is easier to digest than white sugar. Eating blackberries helps you stay energetic for a long time. Blackcurrant has been used since ancient times for its medicinal properties. It is used in cough and cold medicines. 

 Palm jaggery is believed to dissolve phlegm and help clear the respiratory tract. People with respiratory problems like asthma can use black pepper. Blackcurrant is said to have blood purifying properties. Consuming black pepper regularly in small amounts daily is a simple way to purify the blood. It also prevents blood disorders and increases hemoglobin.

No comments:

Post a Comment