Do you suffer from sinus problems? Here are some natural ways to fix it! சைனஸ் பிரச்சனை பாடாய் படுத்துதா? இதோ அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!
சைனசிடிஸ் என்பது சைனஸ் சுரப்பியின் வீக்கம் ஆகும். இன்று பலருக்கும் இந்த சைனஸ் பிரச்சனை உள்ளது. பொதுவாக சைனஸ் பிரச்சனை குளிர் அல்லது ஒவ்வாமை காரணமாக ஏற்படுகிறது.
சைனஸ் பிரச்சனையை சந்திப்பவர்கள் அடிக்கடி சளி, ஜலதோஷம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். சைனஸ் பிரச்சனையை சரிசெய்யாவிட்டால், அது கடுமையான தலைவலி, குறட்டை பிரச்சனை மற்றும் தீவிரமான சந்தர்ப்பங்களில் மூளைக்காய்ச்சல் போன்றவற்றை உருவாக்கலாம்.
சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஓர் நற்செய்தி என்னவென்றால், இயற்கை வழிகளின் மூலம் உடனடி நிவாரணத்தை பெறலாம்.
உங்களுக்கு சைனஸ் பிரச்சனையை சரிசெய்யும் இயற்கை வைத்தியங்கள் பற்றி தெரியாது என்றால், கீழே சைனஸ் பிரச்சனைக்கான சில சக்தி வாய்ந்த பாரம்பரிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சளி, ஜலதோஷம், அலர்ஜி அல்லது காய்ச்சல் போன்றவற்றை சரிசெய்ய உதவுகின்றன. அதற்கு ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலனை காணலாம்.
ஆவி தெரபிசைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது, சுடுநீர் குளியல் எடுப்பதன் மூலம், சுவாசப் பாதைகள் திறக்கப்பட்டு சைனஸ் பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால் ஒரு பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி, அதிலிருந்து வரும் நீராவியை சுவாசிக்கலாம்.
இதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சள்மருத்துவ குணம் வாய்ந்த மஞ்சள் அற்புதமான மசாலா பொருள் மட்டுமல்ல. சைனஸ் பிரச்சனையின் போது சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது சுவாசப் பாதையில் உள்ள சளியைக் கரைத்து வெளியேற்ற உதவி புரிந்து, சைனஸ் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.
யூகலிப்டஸ் ஆயில்ந்த எண்ணெய் சைனஸ் தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சுவாச மண்டலத்தை வலுவாக்குகிறது.
சைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது ஒன்று அல்லது இரண்டு துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை ஒரு துணியில் ஊற்றி, அதை சுவாசிக்க வேண்டும். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மிளகுசைனஸ் தொற்றை சரிசெய்வதில் மிளகு மிகவும் பயனுள்ள பொருளாக கருதப்படுகிறது. அதுவும் சுடுநீரில் சிறிது மிளகுத் தூளை சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும். வேண்டுமானால் இதில் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளலாம். ஆனால் வாய்ப்புண் இருந்தால், இந்த வழியைப் பின்பற்றாதீர்கள்.
Sinusitis is inflammation of the sinus gland. Many people today have this sinus problem. Sinus problems are usually caused by colds or allergies. People who experience sinus problems often suffer from colds, flu and difficulty breathing. If left untreated, sinus problems can lead to severe headaches, snoring problems, and in severe cases, meningitis. The good news for sinus sufferers is that natural remedies can provide immediate relief.
If you are not familiar with natural remedies for sinus problems, below are some powerful traditional natural remedies for sinus problems. Apple Cider Vinegar Apple Cider Vinegar can provide various health benefits. The anti-bacterial properties in apple cider vinegar help in curing colds, allergies or flu. Mix one teaspoon of apple cider vinegar with water and drink it. This will give you a good result. Spirit Therapy When suffering from sinus problems, taking a hot bath opens up the airways and provides good relief from sinus problems. Otherwise you can fill a vessel with hot water and inhale the steam from it.
This will provide instant relief. Turmeric is not only a wonderful spice with medicinal properties. Considered effective in treating sinus problems. It contains antioxidants and anti-inflammatory properties. So add some turmeric powder in hot water and drink it. It helps dissolve mucus in the respiratory tract and provides instant relief from sinus problems. Eucalyptus essential oil helps fight sinus infections and strengthens the respiratory system.
When suffering from sinus problems, put one or two drops of eucalyptus oil on a cloth and inhale it. This will provide immediate relief. Pepper is considered to be the most effective ingredient in treating peptic sinus infection. Mix it with some pepper powder in hot water and drink it 2-3 times a day. If you want, you can add some honey to it. But if you have the chance, don't follow this route.
No comments:
Post a Comment