கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ளது
ஊட்டி அரசு கலை கல்லுாரியில்
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டி அரசு கலை கல்லுாரி முதல்வர்
எபினேசர் (பொ) அறிக்கை:
நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளதால், அரசு கலை
கல்லுாரி கலந்தாய்வு நடக்கும் நாட்கள்
மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
இன்று (8ம் தேதி) காலை, 9:30 மணி முதல்
11:00 வரை சிறப்பு இட ஒதுக்கீடு; 11:00
மணி முதல் தமிழ் மற்றும் ஆங்கில
பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
10ம் தேதி காலை, 9:30 மணி முதல், 12:00
வரை தரவரிசை பட்டியலில், 1 முதல் 1000
வரை உள்ள மாணவர்களுக்கும்; 12:00
மணிமுதல், 1001 முதல் 1500 வரை
பட்டியலில் உள்ளவர்களுக்கும்
கலந்தாய்வு நடக்கும்.
11ம் தேதி காலை, 9:30 மணி முதல், 12:00
வரை, 1501 முதல் 2500 வரையும்;மதியம்,
2501 முதல் 3000 வரை கலந்தாய்வு
நடக்கிறது.
12ம் தேதி, 11:00 மணி முதல்,
3001 முதல், 4000 வரையும்; 16ம் தேதி
காலை, 10:00 மணி முதல், 4001 முதல் 5000
வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு
நடக்கும்.
17ம் தேதி காலை, 9:30 மணி முதல்
தரவரிசை பட்டியலில், 5001 முதல் 5983
வரை உள்ள மாணவ, மாணவியருக்கு
கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வுக்கு, 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஜாதி சான்று, ஆதார் அட்டை, 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டுவர வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Counseling for Arts and Science and Colleges has started
Admission in Govt Arts College
Ooty Government College of Arts has announced the admission counseling date. Ooty Government Arts College Principal Ebenezer (P) Report: Due to heavy rain warning issued for Nilgiris, Government Arts College counseling dates have been changed.
Accordingly, today (8th) morning, from 9:30 am to 11:00 am special reservation; Counseling for Tamil and English Sections will be held from 11:00 AM onwards.
10th morning, from 9:30 AM to 12:00 PM for students ranked 1 to 1000; From 12:00 hrs, 1001 to 1500 will also be held for those listed. On the 11th morning, from 9:30 am to 12:00 pm, from 1501 to 2500; in the afternoon, from 2501 to 3000.
12th, from 11:00 am, 3001 to 4000; On 16th morning, from 10:00 AM onwards, the counseling will be held for 4001 to 5000 candidates. On the morning of 17th, from 9:30 am, the counseling will be held for the students from 5001 to 5983 in the rank list.
10th and 12th class mark certificate, transfer certificate, caste proof, aadhaar card, 5 passport size photos are required for consultation. Thus, it is reported.
No comments:
Post a Comment