மாணவர் வீடுகளில் தேசியக்கொடி - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, August 9, 2022

மாணவர் வீடுகளில் தேசியக்கொடி

மாணவர் வீடுகளில் தேசியக்கொடி மாணவர்களின் வீடுகளில் தேசிய கொடியேற்ற பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.நாட்டின் 75வது சுதந்திர தினம் இந்திய சுதந்திர அமுத பெருவிழா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாட மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி தமிழகம் முழுதும் அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஆக. 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பள்ளி கல்வி துறையின் நாட்டு நலப் பணி திட்ட இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment