ஊறவைத்த பாதாம், திராட்சை காலையில் சாப்பிடுவது சிறந்த தொடக்கமாக இருக்கும் என்கிறார்.
இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட வேண்டும். பாதாம் சூடான பொருளாகவும், திராட்சை குளிர்சியானதாகவும் இருப்பதால், அவற்றை ஒன்றாகச் சாப்பிடுவது சிறந்ததாகும்.
பாதாம், திராட்சை நன்மைகள்
1.காலையில் உற்சாகமாக உணர வைக்கிறது.
2.மாதவிடாய் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.
3.செரிமானத்தை மேம்படுத்துகிறது.
4. பாதாம் ஞாபக சக்தி, நினைவாற்றலுக்கு நல்லது.
5.ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு நல்லது.
6.ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் இதயத்துக்கு நல்லது.
No comments:
Post a Comment