புற்றுநோயைத் தடுக்கும் கேரட் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Friday, September 30, 2022

புற்றுநோயைத் தடுக்கும் கேரட்

புற்றுநோயைத் தடுக்கும் கேரட் 






கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.


 கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு. உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும். மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியையும் அளிக்கிறது. 

 Carrots prevent cancer 

Carrots are said to be vegetable gold. Let us see what is the reason behind the name Vavatthangam. Just as wearing gold gives a shine to the mane, the occasional addition of carrots to the diet makes the mane shine like gold, hence the name vegetable gold. Carrots also play an important role in preventing cancer. Carotene, a nutrient found in carrots, has anti-cancer properties. Scientists have reported that beta-carotene in carrots provides immunity.

 Besides, carrot has the power to cure all stomach related diseases. For example, those who have ulcer disease, those who get stomach ache after eating salty food, eat carrot juice three times a week for two months and they will be cured. Also carrots are rich in nutrients which are very beneficial and stimulate digestion and give good digestive power.

No comments:

Post a Comment