தலைமுடி உதிர்வை தடுக்க இதோ வைத்தியம் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Friday, September 30, 2022

தலைமுடி உதிர்வை தடுக்க இதோ வைத்தியம்

தலைமுடி உதிர்வை தடுக்க இதோ வைத்தியம் 





இன்றைய நவீன உலகில் மாசு காற்றாலும், சுத்தமற்ற நீர் ஆதாரங்களாலும் மனித உடலுக்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிரது. அதில் முக்கிய பிரச்சனையாக உள்ளது தலைமுடி. அதுவும் ஆண்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. எளிமையான முறையில் தலைமிடி உதிர்வை தடுக்க இதோ சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வளர கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக்கும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். கரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிதேய்த்து வந்தால் முடி கருமையாகும்.தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கிராம் அளவை, 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊற வைத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.முடிகொட்டிய இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்துத் தடவிவர வேண்டும். 

Here are some remedies to prevent hair fall 

In today's modern world, the effects of polluted air and unclean water sources on the human body are increasing. The main problem is the hair. It is also a big problem for men. Here are some tips to prevent hair loss in a simple way. Take a handful of neem and boil it in water and wash your head with boiled water after a day to stop hair loss. If you mix fenugreek seeds with fenugreek powder and soak it in coconut oil and rub it daily after a week, hair fall will stop. For hair growth in bald areas, clean Nelly root and cut it into small pieces and put it in coconut oil and apply it on the scalp. .


 Mix carrot and lemon juice with coconut oil and rub it on your scalp. Dry gooseberry is powdered, mixed with coconut oil and boiled, filtered and rubbed to darken the hair. To get black hair and shine, boil 20 grams of licorice in 5 ml of water and let it soak in milk. For hair growth, you should break the garlic nut, take the dal, grind it well and apply it.

No comments:

Post a Comment