CNC ஆபரேட்டர் தேவை (VTL,VMC,HMC,TURNING CENTRE & QC INSPECTOR) | சம்பளம் 12 மணி நேரத்திற்கு ரூ.28,437 முதல் ரூ.32,500 வரை - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, September 19, 2022

CNC ஆபரேட்டர் தேவை (VTL,VMC,HMC,TURNING CENTRE & QC INSPECTOR) | சம்பளம் 12 மணி நேரத்திற்கு ரூ.28,437 முதல் ரூ.32,500 வரை


CNC ஆபரேட்டர் தேவை கோவை சிட்ரா/ஏர்போர்ட் அருகில் உள்ள தொழிற்சாலைக்கு குறைந்தது 5 வருட அனுபவமுள்ள CNC ஆபரேட்டர்கள் தேவை (VTL,VMC,HMC,TURNING CENTRE & QC INSPECTOR) 

*தங்கும் இடம் / உணவு வசதி இல்லாததினால், தொழிற்சாலைக்கு சுற்றுப்புறத்தில் 5 கி.மீக்குள் வசிப்பவர்கள் மட்டுமே அணுகவும் 

* அல்லது சொந்த செலவில் வீடு எடுத்து சமையல் செய்து வேலைக்கு வர விருப்பமுள்ளவர்கள் அணுகவும் 

* சம்பளம் 12 மணி நேரத்திற்கு ரூ.28,437 முதல் ரூ.32,500 வரை 

*8 மணி நேர சிஃப்ட் கிடையாது தொடர்புகொள்ளவும் மகேஷ் இஞ்சினியரிங் இண்டஸ்டிரீஸ் S.F. No. 827/1 A, ராமசாமி நகர், கருப்பராயன்பாளையம், தொட்டிபாளையம் பிரிவு, கோல்டுவின்ஸ், அவினாசி ரோடு, கோவை - 62 செல்: 94422 13003 @ASHOKA

No comments:

Post a Comment