கருணை கிழங்கு - ஒன்பது வகை மூலத்தை விரட்டும் Karuna tuber – repels nine kinds of root - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Wednesday, October 19, 2022

கருணை கிழங்கு - ஒன்பது வகை மூலத்தை விரட்டும் Karuna tuber – repels nine kinds of root

கருணை கிழங்கு - ஒன்பது வகை மூலத்தை விரட்டும்
கருணை கிழங்கு பல பேருக்கு தெரியும், சிலருக்கு தெரியாது, பலருக்கு தெரிஞ்சாலும் வாங்கி சமைக்க மாட்டாங்க கருணை கிழங்கு கடையில் வாங்கி தோல் நீக்கி, தண்ணீரில் மஞ்சள் கலந்து கொதிக்க வைத்து அதில் கிழங்கு போட்டு வேக வைத்து, வெந்த பின்பு நீரை வடித்து, பிறகு கிழங்கை பொறியலாகவோ! புளிக்குளம்பில் சேர்த்து சமைத்து சாப்பிடவும் தண்ணீரில் வேகவைக்காமல் சமைத்தால் வாய் எரிச்சல் நமச்சல் ஏற்படும்,


 ஒருமணிநேரத்தில் சரியாகும் கவலை வேண்டாம் முக்கி முக்கி மலம் கழித்தல், மலம் சரியாக போகாமல் உடல் எடை கூடி தொப்பை கூடுதல், உள் மூலம் , வெளி மூலம், முழப்பு , ஆசன வாயில் சீல் வலிதல், ரத்த மூலம் இப்படி பல வகை மூலம் உண்டு , எல்லாம் மூலமும் குணமாகும் உடல் மேல் புரத்தில் புண் இருந்தால், கையால் பிதுக்கி சீழ்கலை வெளியேற்றி மேலே மருந்து தடவலாம், இதுவே ஆசன வாய்,

 மல குடலில் புண் இருந்தால் அப்படி செய்ய முடியுமா? முடியாது அந்த வேலையை கருணை கிழங்கு செய்யும் இதை மூலம் உள்ளவர்கள் சாப்பிட்டுட்டு, மூலம் உள்ளே இருக்கும் ஆனா வெளியே தெரியாது, அவர்கள் சாப்பிட்ட அடுத்த நாளோ , அதுக்கு அடுத்த நாளோ , ரத்தமாக மலம் கழித்தால், அறிவே இல்லாமல் முட்டாள் தனமா , கருணை கிழங்கு சாப்பிட்டு ரத்தமா போகுதுன்னு லூசு தனமா பேசி,

 அவனும் சாப்பிடுறத்தை நிறுத்தி அடுத்தவனையும் சாப்பிடுறத்தை நிறுத்திடுவான் , வள்ளலார் கருணை கிழங்கை உணவில் அடிக்கடி சேர்க்க சொல்கிறார், youtube ல ஒரு 110 வயது மனிதர் வள்ளலார் சொல்படி கருணை கிழங்கு உண்டு வருகிறார், இந்த வயதில் தன் வேலையை தானே செய்கிறார், இதை எல்லாம் ஒருநாள் விட்டு ஒருநாள் சமைத்து சாப்பிட்டால், 

வாழ்க்கையில் நோய் அணுகாது, சக்கரை நோயாளிகள் எந்த உடல் உழைப்பும் இல்லாமல், சாப்பிட்டு முடிச்சதும் மாத்திரையை போட்டுட்டு குப்பற படுத்து மேலும் கொலஸ்ட்ரால் bp யை வாங்குவாங்க, குப்புற படுகிறதுன்னு ஆகிடுச்சு கருணை கிழங்கை சாப்பிட்டு படுங்க, உடல் கெட்ட கொழுப்பை அது பார்த்துக்கும் மூலம் வியாதிக்கு ஒபெரேஷன் பண்ணி ,
 

சிலர் தப்பா ஒபெரேஷன் பண்ணி பல மாசமா குப்புற படுத்துட்டு இருக்காங்க, இதில் சுகர் உள்ளவர்கள் ஒபெரேஷன் புண் ஆறாமல் கூட இருக்கிறார்கள் ரப்பர் band மாதரி ஆசன வாய், முக்கினா விரியனும், முக்குவதை நிறுத்தினா மூடனும், ஆசன குடலில் தடை இருந்தால் இந்த செயல் கடினமாகும், 

அதை கருணை கிழங்கு அதிகபட்சம் 20 நாளில் சரி செய்யும், அதை விட்டிட்டு கத்தி வெச்சு நோண்டிட்டு இருகாணுங்க நாட்டு மருந்து கடையில் கருணை கிழங்கு லேகியம் கிடைக்கும், அவையும் சிறப்பாக வேலை செய்யும் , எதையும் தொடர்ந்து நம்பி முயற்சித்தால் நோயை வெல்லலாம்,
 ஆரோக்கியமாக வாழலாம்

Karuna tuber – repels nine kinds of root Many people know about Karunu kilang, some don't, and even if many know, they don't buy it and cook it Buy Karuna yam from the store, remove the skin, mix turmeric with water and boil it, put the yam in it and boil it, after boiling, drain the water,

 then grind the yam! Add tamarind and cook and eat If you cook it without boiling it in water, it will cause mouth irritation and itching, don't worry it will get better in an hour There are many types of bowel movements such as frequent bowel movements, weight gain and extra belly, 

internal, external, elbow pain, pain in the mouth of the asana, blood, etc. If there is an ulcer on the upper part of the body, we can squeeze out the pus with our hands and apply medicine on it. Can not Mercy will do the job Through this, the people who eat, are inside but don't know outside, the day after they eat, or the day after that, if they pass bloody stool,

 the fool without knowledge, the lazy fool will say that they will become blood after eating the yam, and he will stop eating and stop the next person from eating. Vallalar says to add karuna yam to food often, a 110 year old man on YouTube is eating karuna yam as told by Vallalar, at this age he is doing his own work, if you cook all this one day and eat it, you will not get sick in life. 

 Diabetic patients should take the pill after eating without any physical activity and go to bed to buy more cholesterol bp. By doing an operation for the disease, some people have done tapa operation and are bedridden for many months, in which people with diabetes are not even healed from the operation sore. 

 If there is an obstruction in the anal bowel like a rubber band, or if the penis is closed, if you stop sucking, this process will be difficult. Karuna Gigan will fix it in maximum 20 days. Leave it with a knife. You can get karun gangu legum in country medicine shop, they also work well, if you keep believing and try anything, you can beat disease and live healthy.

No comments:

Post a Comment