இலந்தையின் மருத்துவ குணங்கள் Medicinal properties of cardamom - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Wednesday, October 19, 2022

இலந்தையின் மருத்துவ குணங்கள் Medicinal properties of cardamom

இலந்தையின் மருத்துவ குணங்கள் 
 இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு. எ‌ல்லா‌ப் பழ‌ங்களையு‌ம் உணவு‌க்கு மு‌ன்பு தா‌ன் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் இல‌ந்தை‌ப் பழ‌த்தை பகல் உணவுக்குப் பின்பு உண்பதால் நன்கு ஜீரணமாவதும் பித்தமும் கட்டுப்படும். உடல் வளர்ச்சி பெறும், வறட்டு இருமல் குணமாகும். 

கருப்பை குறைபாடுகளை நீக்கும். இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்க, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.


இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. 

 கிராமப்புறங்களில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன்படுத்துகிறார்கள். இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பைகுறைபாடுகள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும். 

இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட #பெரும்பாடுநீங்கும்.இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ள #பசியின்மைநீங்கும். துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலை கொடுத்துவர #வயிற்றுகடுப்பு 

இரத்தப்பேதி தீரும். இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 


இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. #எலும்புகள்_வலுப்பெற, உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாடு உள்ளவர்கள் இலந்தைப் பழம் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்தும், பித்தத்தைக்குறைக்க, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு.

 இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் 

#தலைச்சுற்றல்_வாந்தி ஏற்படாது. 

#உடல்வலியைபோக்கி தெம்பாக்கும். 

#வரட்டுஇருமல் குணமாகும்.

#செரிமான_சக்தியைத் தூண்ட செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்கள் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும். 

பெண்களுக்கு பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

 #இலந்தைஇலையின்மகத்துவம். இலந்தை இலையை மை போல் அரைத்து

 #வெட்டுக்காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் காணம் குணமாகும். இலையை அரைத்து அந்த விழுதைக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள்_பழுத்து உடையும். இலந்தை இலையை மைபோல் அரைத்து பூசி வர மயிர் புழுவெட்டு_நீங்கும்.

 இலந்தை இலையின் சாறெடுத்து அதனை #உள்ளங்கை_உள்ளங்கால்களில் பூசி வர, அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

 #வயிற்றுக்கடுப்புக்கு_மருந்து இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும். வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.

 #இளநரையைப்போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.

பு‌த்‌தி‌க்கூ‌ர்மை‌க்கு இல‌ந்தை பழ‌ம் மந்த புத்தியுள்ளவர்கள் இல‌ந்தை‌ப் பழ‌த்தை தொடர்ந்து உண்டு வர மூளை புத்துணர்வு பெறும். ஒரு கைப்பிடி இலந்தம்பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது 1_2 லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்து வைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு இதை அருந்தி வர மூளை புத்துணர்ச்சி பெறும். 

பழத்தை மாணவர்கள் விரும்பி சாப்பிடலாம். #பற்களில்_ஏற்படும் கூச்சம், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவைகளுக்கு இலந்தையை மென்று தின்பது நல்ல பலன் தரும். இ‌தி‌ல் கா‌ல்‌சிய‌ம் ச‌த்து அ‌திகமாக இரு‌ப்பதா‌ல் ப‌ற்க‌ள் ம‌ற்று‌ம் #எலு‌ம்புகளு‌க்கு அ‌திக ந‌ன்மைகளை அ‌ளி‌க்‌கிறது.

மெனோபாஸ் காலங்களில் இழந்த சக்தியை மீட்டு தரும். இந்த பழங்களிலுள்ள ஜிஜுவாய்டுகள், ஜிஜுவோசைடுகள், ரோசியோசைடுகள் போன்ற பிளேவனாய்டுகள், வைட்டமின் சி, கௌமாரியோலைட்டுகள் ஆகியன உடலில் ஏற்படும் ஒவ்வாமையை நீக்கி, மூளை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி,

தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதுடன், உணவு, சிறுநீர்ப்பாதை மற்றும் சுவாசப் பாதையில் தோன்றும் வறட்சியை நீக்கி, புண்களை ஆற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகின்றன. பழுத்த இலந்தைப்பழங்களை கையால் பிசைந்து, கொட்டையை நீக்கி, அத்துடன் 8 பங்கு நீர்விட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, பாகு பதத்தில் மீண்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.


 இதனை தினமும் இரவு படுக்கும்பொழுது 5 முதல் 10 மில்லியளவு சாப்பிட்டுவர #உடல்எரிச்சல் தணிந்து, #ரத்தஅழுத்தம்சீராகும். சுறுசுறுப்பு உண்டாகும். அடிக்கடி இந்த காட்டு இலந்தை சர்பத்தை குடித்துவர ஆரோக்கியம் மேம்படும். யுனானி மருந்துக்கடைகளில் கிடைக்கும் சர்பத்-ஏ-உன்னாப் என்ற யுனானி மருந்தில் சீமை இலந்தைப்பழம் சேர்க்கப்படுகிறது. 

இதனை 15 முதல் 30 மில்லியளவு தினமும் 1 அல்லது 2 வேளை சாப்பிட்டுவர உணவுப்பாதை வறட்சி நீங்கி, உடல் குளிர்ச்சியடையும். #குறிப்பு :- கர்ப்பிணி பெண்கள் மற்றும் குடல் புண், அல்சர் உள்ளவர்கள் இதனை உண்பதை தவிர்க்கவும்.

 Medicinal properties of cardamom

 Ilanthi has many names like Kullathi, Gulvali, Kol, Korkodi, Vadari. All fruits should be eaten before meals. But if you eat lemon fruit after lunch, you will have good digestion and control bile. Body will grow and dry cough will be cured. Removes uterine defects. Dandelion leaf is also a muscle and nerve astringent. The root and bark are used as an appetite stimulant and the fruit as an expectorant, laxative and appetite suppressant.

 It is used to treat blood clots, back pain, heart disease, asthma, neck disease, visual acuity, reduce blood pressure, headache, mental fatigue and any pain. In rural areas, tamarind, dried chillies, salt and jaggery are added to its fruit and pounded well and dried in the shade and used as a paste. Grind 1 bunch of coriander leaves,

 6 pepper, 4 cloves of garlic and give it for the first 2 days of menstruation to get rid of #uterine defects and get a son. Grind 40 grams of coriander bark and 40 grams of pomegranate bark and boil it in half a liter of water to make 125 ml. Li. Drink Yaki 4 times a day for chronic #perumpaduneengum. 4 pinches of Ilantai root bark suranam in hot water at night will reduce #

 Grind 5 gms of leaves or bark into a paste and give it morning and evening in curd. Dandelion leaf is also a medicine that makes muscles and nerves contract. The root and bark are used as an appetite stimulant and the fruit as an expectorant, laxative and an appetite suppressant. It relieves heat and cools the body.

 People with cold body can eat it only in the afternoon. This fruit is rich in vitamins A, B, C and D. It is also rich in calcium and iron. #strengthen_bones If people who are deficient in calcium in their body buy and eat lemon fruit, the bones will be strengthened. Controls bone loss, #to reduce bile, Fenugreek has the property of balancing bile. 

If you eat betel nut regularly, bile will be balanced. If you eat lemon fruit, you won't get #dizzy_vomiting. #Relieves body pain. #Cure whooping cough. #stimulate_digestive_power People who suffer from indigestion, remove the seeds of the lemon fruit and dry it with the pulp of the fruit along with chili and salt and eat 2 grams in the morning and evening, it will stimulate the digestive power and make a good appetite.


 #For women Fenugreek is used to reduce menstrual cramps and prevent excess shedding in women. #The majesty of the coconut leaf. If you grind the leaves like ink and tie them on the cut, it will heal quickly. Grind the leaves and apply the paste on the lumps and soon the lumps will break. Grind and apply cardamom leaves and apply it to hai

. Extract the juice of the leaves and apply it on the soles of the feet to prevent excessive sweating. #medicine_for_stomach Take equal amount of leaf and bark and crush them into two pieces and distill 200 ml of water and dry it to 100 ml and drink it to reduce discharge and mixing of blood. It can be a panacea for heartburn. #Landaya leaf has the ability to cure gray hair.

 Grind it well and apply it on the head and soak it for 10 minutes. #Landai fruit for intelligence People of dull mind will get brain refreshment by eating lemon fruit regularly. Put a handful of lemons in a liter of water and let it boil until it boils down to 1-2 liters. Add honey or sugar and drink this before going to bed at night to refresh your brain.

 Students can enjoy the fruit. Bleeding of the gums, etc., chewing on lentil gives good results. Due to its high calcium content, it provides many benefits for teeth and #bones. Restores energy lost during menopause. Flavonoids like jijuoids, jijuosides, roseosides, vitamin C, and coumariolites in these fruits remove allergies in the body, calm the brain and nervous system, give sleep and peace of mind, relieve dryness in the alimentary tract, urinary tract, and respiratory tract, soothe sores, and cool the body.

 Mash the ripe coconuts by hand, remove the nut, boil 8 parts of water, filter, add required amount of natucharkar, boil, filter again and take it in a strainer. Consume 5 to 10 ml of this every night before going to bed, #irritation will subside and #blood pressure will be regular. There will be agility. Drinking this wild herb syrup often improves health. Coriander is added to the Unani medicine Sarbat-e-Unnab available in Unani pharmacies. 

No comments:

Post a Comment