பிரண்டையின் மருத்துவ பயன்கள் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Wednesday, October 19, 2022

பிரண்டையின் மருத்துவ பயன்கள்

பிரண்டையின் மருத்துவ பயன்கள்
 பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். 

மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; 

விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு.பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும்.

 வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. 


 பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். 

இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும்.

 பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். 

இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். 

 பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; 

ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும். நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் 


இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும். பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் 

ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும் பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும்.

 மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.

பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும்.

வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது. 

 அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.

உடலைத் தேற்றும்; பசியைத் தூண்டும்; மாதவிலக்கைத் தூண்டும்; மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.

 பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். 

மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை;

 வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. 

 பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. 

சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.  பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும்.

 பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். 

இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். 

 பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும். 

 நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.

 பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும். 

 பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது. 

 மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.

பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும். 

வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.

 அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.

Medicinal uses of brandy

 Brandy is a plant with fleshy quadrangular stems, usually climbing.

 Flowers are greenish yellow. Fruits are globose in red color; The seeds are smooth; There is also an alternative name Vajravalli. If the juice of brandy gets on the body, it will cause excessive itching and itching.

 Root and stem are highly medicinal. The stem has a carob taste and heat. There are many types of brandy like normal brandy, red brandy, rolled brandy, triple brandy and flat brandy. 

The most common type is the four banded brand known as the plain brand. This is what we usually use. Collect the stems of the brandy, comb the upper skin, cut it into small pieces and fry it in the required amount of ghee and grind it with the required amount of tamarind, salt and alkali. 

Then season it with mustard and urad, wash it and mash it with rice and eat it. By doing this, the blood will heal. 

Also controls stomach bugs. Getting used to washing the brand and adding it to our daily diet will increase physical activity; Memory increases; Brain nerves are also strengthened.

Chop well-ripened brandy stalks into small pieces, put them in buttermilk, add required amount of salt, soak them, dry them and fry them in oil to cure loss of appetite and lack of taste in the tongue. 

 Mix 6 teaspoons of the juice with one teaspoon of ghee and eat it in the morning only for a week to get regular menstruation. 

Continue to give the brand rinse to children to grow strong bones. Also, in the event of a fracture, it helps the broken bones to heal quickly. Also, dry and powdered the brandy can be bathed in water and applied to the fractured area. 

The name Vajravalli was derived from its ability to bind broken bones. In order to cure the affected inflammation, take the juice from the brandy, add tamarind and salt, boil it and put it on the affected area as a coating.

 Stimulates appetite; Induces menstruation; Cures dullness, gunma, bleeding and indigestion. Brandy is a plant with fleshy quadrangular stems, usually climbing. Flowers are greenish yellow. Fruits are globose in red color; 

The seeds are smooth; Vajravalli also has an alternate name. If the brandy juice gets on the body, it will cause excessive itching and itching. Root and stem are highly medicinal. The stem has a carob taste and heat. 

 There are many types of brandy like normal brandy, red brandy, rolled brandy, triple brandy and flat brandy. The most common type is the four banded brand known as the plain brand. This is what we usually use. 

 The stem of the brandy should be collected, the upper skin should be combed, cut into small pieces and fried in required amount of ghee, and grinded with required amount of tamarind, salt and salt. 

Then season it with mustard and urad, wash it and mash it with rice and eat it. By doing this, the blood will heal. Also controls stomach bugs. 

 Getting used to washing the brand and adding it to our daily diet will increase physical activity; Memory increases; Brain nerves are also strengthened. 

 Chop well-ripened brandy stalks into small pieces, put them in buttermilk, add required amount of salt, soak them, dry them and fry them in oil to cure loss of appetite and lack of taste in the tongue. 

 Take the juice from the brandy and mix 6 teaspoons of the juice with one teaspoon of ghee and eat it only in the morning for a week to get regular menstruation. 

 Continue to give the brand rinse to children to grow strong bones. It also helps broken bones heal faster in case of a fracture. 

 Also, you can dry and powder the brandy and wash it in water and apply it on the fractured area. The root of the brandy should be dried and powdered and eaten in the morning and evening in the amount of ten grams. 

The name Vajravalli was derived from its ability to bind broken bones. To heal the affected swelling, take the juice from the brandy, add tamarind and salt, boil it and put it on the affected area as a coating.

No comments:

Post a Comment