உலகின் 800 கோடியாவது குழந்தை இதுதான்! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Friday, November 18, 2022

உலகின் 800 கோடியாவது குழந்தை இதுதான்!

உலகின் 800 கோடியாவது குழந்தை இதுதான்!

உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனிடையே உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டியது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உலகின் 800 கோடியாவது குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு 'vinis mabansag' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. உலகின் 800 கோடியாவது குழந்தை எங்கே பிறந்தது என பலரும் கூகுளில் தேடியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment