10,11,12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, January 30, 2023

10,11,12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம்

10,11,12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் 
 
சென்னை: 10,11,12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6-ல் தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறவிருந்த செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

 பொதுத்தேர்வுக்கும் செய்முறை தேர்வுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே நடத்த திட்டம் என தகவல் தெரிவித்துள்ளது.
 2022-23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. நடப்பாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் அடுத்த மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 10,11,12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வுக்கும் செய்முறை தேர்வுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே நடத்த திட்டம் என தகவல் தெரிவித்துள்ளது. செய்முறை தேர்விற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

School Education Department's plan to conduct preliminary examinations of class 10, 11, 12 in advance 

 CHENNAI: It has been informed that there is a plan of the School Education Department to conduct the 10th, 11th and 12th standard exams in advance. The Department of School Education has planned to conduct the preliminary exams which were to be held from March 6 to March 10. 

The information said that the plan is to conduct the general examination and the practical examination in advance as the days are less. 

 The time table for the 12th class public examination for the academic year 2022-23 has already been published and the 12th class public examination is scheduled to be held from March 13 to April 3. Around 8 lakh students are going to appear for the 12th general examination for the current year. In this case, it was announced that the practical exam is going to be held for the 12th class students next month. It has been revealed that there is a plan of the School Education Department to conduct the 10th, 11th and 12th standard exams in advance. The information said that the plan is to conduct the general examination and the practical examination in advance as the days are less. My minister Anbil Mahesh Poiyamozhi said that the date for the practical exam will be announced soon.

No comments:

Post a Comment